வெண்மேகம் பெண்ணாக உருவானதோ ...

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனை பார்த்து விளையாடுதோ

உன்னாலே பல நியாபகம் என் நெஞ்சில் வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டடுதே

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன

உன்னாலே பல நியாபகம் என் நெஞ்சில் வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டடுதே ...

கண்மூடி ஒருஒரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்

உன்னாலே பல நியாபகம் என் நெஞ்சில் வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டடுதே ...

எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கிலே தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும் வாரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ

உன்னாலே பல நியாபகம் என் நெஞ்சில் வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டடுதே ...

கண்கள் என்னும் சோலையில் ...

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்

என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே

பூவும் வீழ்த்து போனது காம்பு என்ன வாழ்வது
காலம் என்னை கேள்வி கேக்குது
கேள்வி இன்று கேலியாகி போனது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா ...