நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு ...

நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு
என்னை சுமந்து போக மறுக்கிறதே !
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தை கூட எரிக்கிறதே !

சுவாசிக்க கூட முடியவில்லை
என்னை நேசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை என்னக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை ...

கட்டலகனதோர் கற்பனை

கட்டலகனதோர் கற்பனை
ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைத்ததடா

கொடும் சட்டங்கள் தர்மங்கள்
ஏதும் இல்லை
இன்ப சக்கரம் சுற்றுதடா
அதில் நான் சக்கரவர்த்தியடா ...


வசந்தகள் வாழ்த்தும் பொழுது

வசந்தகள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்தது உனக்கு வேராவேன் ...


ஆண்டவன் படைப்பிலே

ஆண்டவன் படைப்பிலே
ஆனந்தம் ஒரு வகை
பார்த்ததில்லை நான் இது வரை

வேண்டிய அளவிலும் விரும்பிய வரையிலும்
பார்த்து வைப்போம் நம் பல முறை ...

குடிமகனே .... பெரும் குடிமகனே ...


காத்திருந்து காத்திருந்து ...

ஆலையிட்ட செங்கரும்பாய்

ஆட்டுகிற என் மனச

யாரைவிட்டு தூது சொல்லி

நான் அறிவேன் உன் மனசை ...


காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூவிழி நோகுதடி ...


அம்மாடி நீதான் இல்லாத வானம்

வெண்மேகம் வந்து நீந்தாத வானம்

தாங்காத ஏக்கம் போதும் போதும் ...


செல் அரிக்கும் தனிமையில்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல் அரிக்கும் தனிமையில்
செத்துவிடும் முன் செய்தி அனுப்பு ...

என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டுவர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற
வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு ...

விழிஒரமாய் ஒரு ஒரு நீர்த்துளி ...

விழிஒரமாய் ஒரு ஒரு நீர்த்துளி
வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ
உணர்த்தால் போதும் போதும்

அழியாமலே ஒரு நியாபகம்
அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் சுவாசம் வீசினால்
சுவாசம் சுடேறிடும் ...

மரணம் என்னும் தூது வந்தது ...

மரணம் என்னும் தூது வந்தது , அது
மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்தது இன்று
நரகமாக மாறிவிட்டது ...

கண்கள் தீட்டும் காதல் என்பது
கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது
நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது ...


மனதில் நின்ற காதலியே ...

மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும் போது
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும் ...

உன்னை நீங்கி எந்நாளும்
எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு
ஜென்மம் ஒன்று போதாது ...

நீ என்னை சேர்த்திடும் வரையில்
இதயத்தில் சுவசங்கள் இல்லை
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும்
இடமே இல்லை ...

தனிமையிலே வேறுமைவிலே

தனிமையிலே வேறுமைவிலே
எத்தனை நாள் அடி இளமயிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி
இளமயிலே ...

அங்கம் எல்லாம் தங்கமான ...

அங்கம் எல்லாம் தங்கமான
மங்கையை போலே
நதி அன்ன நடை போடுதம்மா
பூமியின் மேலே
கண்ணிறைந்த காதலனை காணவில்லையா
இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசையில்லையா

காதல் தோன்றுமா? இல்லை ...
காலம் போகுமா? இல்லை ...
காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா ?

என் உள்ளம் என்ற உஞ்சல் ...

என் உள்ளம் என்ற உஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை ...



நான் வாழும் வாழ்வே ...

நான் வாழும் வாழ்வே
உனக்காக தானே
நாள்தோறும் நெஞ்சில் நான்
ஏந்தும் தேனே ...

ஓர் இருளில் ...

ஓர் இருளில் தெரிவதும் காதலே
ஓர் ஒளியில் மறைவதும் காதலே ...


கண்ணில் வரும் காட்சி எல்லாம ...

கண்ணில் வரும் காட்சி எல்லாம்
கண் மணியை வருத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும் ...


இந்த மானிட காதல் எல்லாம்

இந்த மானிட காதல் எல்லாம்
ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசம் எல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூடவரும் ...

பொன் நிற மேனியில்

பொன் நிற மேனியில் கண்படும் வேளையில்
மூடுது மேலாடை
கண்படும் வேளையில் கை படுமோ என்று
நானுது நூலடை

அம்மாடி நீதான் ...

அம்மாடி நீதான்
இல்லாத நாளும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தங்காத ஏக்கம் போதும் போதும் ....

பருவம் வந்த அனைவருமே ...

பருவம் வந்த அனைவருமே
காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே
மணம் முடிப்பதில்லை

மனம்முடித்த அனைவருமே
சேர்த்து வாழ்வதில்லை

சேர்த்து வாழும் அனைவருமே
சேர்த்து போவதில்லை...

நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா ...

நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா
அலையின் வேதனை நிலவு அறியுமா
வேதனைகள் நெஞ்சில் சுகமா எங்கும் பரவுதடி ...

உன் பார்வையில் என்னை
கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை
புதைத்துவிடு பெண்ணே

கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே
அதை மறக்காதே....

காலங்கள் ஓடும் ...

காலங்கள் ஓடும்
இது கதையாகி போகும்

என் கண்ணீர் துளியின்
ஈரம் வாழும்

தாயாகி நீதான் என் தலை கோத வந்தாலும்
மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்

என் வாழ்க்கை நீ இங்கு தந்தது, அடி
உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது

காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லை

தூக்கம்

அடியே ஒரு தூக்கம் போட்டு
நெடுநாள்தான் ஆனது

கிளியே பசும்பாலும் தேனும்
வெறுப்பாகி போனது

நிலவே பகல் நேரம் போல
நெருப்பாக காயுது

நான் தேடிடும் ராசத்தியே
நீ போவதா எமாத்தியே

வாவா கண்ணே இதோ
அழைக்கிறேன்...






கலை அண்ணம் போல

கலை அண்ணம் போல
அவள் தோற்றம் இடையோ கிடையாது
சிலை வண்ணம் போல
அவள் தேகம்இதழில் மதுவோ குறையாது...

என் உள்ளம் என்ற ஊஞ்சல்

என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை...

என் கனவே

என் கனவே
எனகனவே வரும் கனவே
இமை கொஞ்சம் நான் திறந்தால்...
கலைந்தோடும் கனவு என்று
திறக்காமல் நின்றேன்

இனி காதல் உண்டு
பார்வை என்னக்கில்லையே...

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது

கனிமொழிக்கு என் மேல் என்னடி கோபம்
கனலாய் காய்கிறது

உந்தன் கண்களுக்கு
என்மேல் என்னடி கோபம்
கணையாய் பாய்கிறது

குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை
விரட்டுவது ஏன் அடியோ

உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து
கொல்வதும் ஏன்
அடியோ


திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே
என்னை ஒரு முறை பார்த்து ஓர கண்ணாலே சிருப்பவல் நீதானே

சித்திரை நிலவே அத்தையின் மகளே
சென்றதை மறந்துவிடு
உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு
பார்வையை திறந்து விடு